
மௌனராகம் சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா.! இதற்கு முன் முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா.!!
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் மௌன ராகம். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌனராகம். இந்த நாடகம் பெங்காலி சீரியலை தழுவி எடுக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் மக்கள் …
Read More