
படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகைக்கு தி.டீ.ர் நெ.ஞ்.சு.வ.லி – அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள்
பிரபல சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி. இவர், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்துள்ள அவருக்கு தற்போது 47 வயதாகிறது.மேலும், நடிகர் …
Read More