
தாலி கழுத்திலேறும் நேரம். தான் இன்னொரு பையனை காதலிப்பதாகக் கூறி மணமகனை உதறிவிட்டு எழும் மணமகள். உதகை அருகே மப்பக்கண்டி. ..!!
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பிரியதர்சினி என்ற பெண்ணிற்கும் எளிமையான முறையில் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் …
Read More