41 ஆண்டுகளுக்கு முன் த த்து கொடுக்கப்பட்ட மகனை சந்தித்த தாய் !! மொழி புரியாமல் ப ரிமாறிய பாசம் !! நெகிழ்ச்சி சம்பவம் !!

40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து கொடுத்த பெற்றோரை தேடி அ லைந்த டென்மார்க் மகன் தற்போது தாயைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்த நிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் மகன்கள் டேனியல் ராஜன் மற்றும் டேவிட் சாந்த குமார். குடும்ப வருமையின் காரணமாக கடந்த 1979ம் ஆண்டு சென்னைக்கு குடியெர்ந்த தம்பதி பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் இரண்டு மகன்களையும் சேர்த்துள்ளனர்.இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் டென்மார்க்கை சேர்ந்த […]

Continue Reading

SPB-க்கு முத்தம் கொடுத்து க தறி அ ழுத காதல் மனைவி! இ றுதி ச டங்கில் நடந்த சோ கம் : மில்லியன் இதயத்தை நொ றுக்கும் காட்சி

பிரபல பாடகர் எஸ்பிபின் ம ர ணம் பலரையும் க லங்க வைத்துள்ளது. இன்னமும் அவரது ரசிகர்கள் அந்த அ தி ர் ச்சியில் இருந்து மீளவில்லை. எஸ்பிபி குறித்த நினைவுகளை அவருக்கு நெருக்கமானவர்கள் ப கிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இ றுதி கி ரியை அன்று எஸ்.பி.பியை க ட்டிப்பிடித்து அவரின் மனைவி அ ழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் எஸ்.பி.பியின் மனைவிக்கு ஆ றுதல் கூறி வருகின்றனர். பிரபல பாடகரான […]

Continue Reading

தமிழனுக்கு அ டித்த அதிர்ஷ்டம்! சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பி ச்சையின் சொத்து மதிப்பு : எத்தனை கோடி தெரியுமா?

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார். பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் கடந்த ஒரு […]

Continue Reading

பர்ஸ் முட்ட முட்ட பணம் இருக்கணுமா? இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்திருங்க… பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள். அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான். கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள். எப்பவும் பர்ஸ் […]

Continue Reading

அடகு வைக்கப்பட்ட தாலியால் பறிபோன கணவனின் உ யி ர் : வி சா ரணையில் தெ ரியவந்த உண்மை!

தமிழகத்தில் அடகு வை க்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், ம னைவி அ வரை கா ய் வெ ட் டு ம் க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.கோயமுத்தூ வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர், பீளமேடு பகுதியில் […]

Continue Reading

சுனாமியில் தொலைந்த மகன் !! மாறுவேடத்தில் திரிந்த தாய் !! 16 ஆண்டுகளுக்கு பின் இப்போ நடந்ததை பாருங்க !!

16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் தனது மகனை 21 வயதில் தன்னுடன் மீட்டு வந்துள்ளார் அபுசாலி சித்தி ஹமாலியா என்ற தாய்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் சுனாமி அனர்த்தத்தினால் தனது 5 வயது மகனை இழந்து மனநோயாளியாக தினமும் வாழ்ந்து வந்த நிலையில் தனது அதீத முயற்சியினால் மீண்டும் […]

Continue Reading

இரண்டு வயது இரட்டை சகோதரர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பெரும் சாதனை படைத்துள்ளார்கள்!!

இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வயது மூன்று மாதமே ஆனா நிலையில் அவர்கள் அனைத்து மாநிலங்களின் தலைநகரை கூறி இவர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கமுதி எனும் பகுதியில் வசிக்கும் தம்பதி ராமசாமி பவானி. இவர்களுக்கு ஹரிஷித், ஹர்ஷித் ஆகிய இரட்டை பிள்ளைகள் உள்ளன. இரண்டு வயது மூன்று மாதங்களே ஆன இந்த சிறுவர்கள். இருவரும் அதிக நினைவாற்றலை கொண்டிருப்பதை உணர்ந்த பவானி […]

Continue Reading

ஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய நபர்கள்… கிடைத்த வைரங்கள்! எப்படி தெரியுமா?

உலகில் ஒரே இரவின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் மில்லியனர்களாக மாறிய சிலரைப் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம். அமெரிக்காஅமெரிக்காவின் Arkansas பகுதியைச் சேர்ந்த Kevin Kinard என்ற 33 வயது நபர், சமீபத்தில் Crater of Diamonds மாநில பூங்காவில், ஒன்பது கல் காரெட் கொண்ட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில், அவர் அதை ஒரு கண்ணாடி கல் என்று நினைத்தார். ஆனால் அதன் பின் அது வைரம் என்று உறுதி செய்யப்பட்டது.கடந்த 1972-ஆம் ஆண்டு Crater […]

Continue Reading

வலையில் சிக்கிய பா ம்பைக் கா ப் பாற்றிய வாலிபர்… அதே பா ம்பு க டித்து உ யிரிழந்த சோ கம்

சீர்காழி அருகே வலையில் சிக்கிக்கொண்டிருந்த நல்ல பாம்பைக் கா ப் பாற்றிய வாலிபர் ஒருவரை, அதே பாம்பு க டித்ததால் ப ரி தா பமாக அவர் உ யி ரி ழந்துள்ளார். சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார் . இவரது கடை அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டியிருந்த வலையில் 5 அ டி நீளமுள்ள நல்ல பாம்பு சி க்கியுள்ளது. […]

Continue Reading

வானில் இருந்து படுவேகத்தில் வந்து விழுந்த ம ர் ம பொருள்! தொட்டால் ஷாக் அ டி த்த வி ப ரீதம்! அ தி ர்ந்த விவசாயிகள்!

பீகார் மாநில கிராமத்தில் விவசாய நிலத்தில் வந்து விழுந்த எரிகல் விவசாயிகளை அ தி ர் ச்சிக்குள்ளாக்கியது. பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்துக்குட்பட்ட அந்த கிராமத்தில் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தி டீ ரெ ன மிகுந்த சத்தத்துடன் புகையை கக்கியபடி விவசாய நிலத்தில் வந்து விழுந்த ஒரு பொருளைப் பார்த்து விவசாயிகள் அ தி ர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அந்தக் கல் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகியிருந்தது. […]

Continue Reading