“பி ரபல ந டிகை ரீ மாசெ ன்னின்”..திரும ண புகை ப்ப டங்களை பார்த் துள் ளீ ர்களா?..இ ணையத் தில் வெ ளியான பு கைப் படங்கள்..!! அ திர் ந்து போ ன ரசி கர்கள்..!!

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக சினிமா உலகில் வளம் வருபவர்கள் ஒரு கட்டத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் நடிகைகளை நாம் இன்றளவும் மறந்திருக்க மாட்டோம். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் நடிகை ரீமாசென்.

முதல் படத்திலேயே ரசிகர்களை க வர்ந்தா ர் என்று தா ன் கூ ற வேண் டும். இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டியதன் மூலம் அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்து குவிந்தது. மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தில் வில்லி கதாசத்திரத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி.

பல பாராட்டுகளை பெற்றார். மேலும் தமிழ் சினிமா மட்டுமின்றி இவர் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகம் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவர்.

இப்படம் வெளியான போது தோ ல்வி அ டைந்திரு ந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கொண்டாட கூடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த 201 ஆம் ஆண்டு பிரபல  தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் இந்த நிலையில் நடிகை ரீமாசென் குறித்த ஒரு தகவலானது இணையத்தில் வெளியாகி.

ரசிகர்களிடையே பெரும் ஆ ச்ச ரியத் தை ஏற் படு த்தி உள் ளது. நடிகை ரீமாசென்  திருமணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களானது தற்போது வெளியாகியுள்ளது அதை கண்டு ரசிகர்கள். நடிகை ரீமாவா இது திருமணத்தின் போது அடையாளமே தெரியாமல் இருக்கிறாரே  என்ற ஆ ச்சரி யத்துடன் அந் த புகைப்படத்தை இணை யத்தில் வை ரலாகி வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *