தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன் னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை குஷ்பூ. ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் பல திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் மிகவும் பிரபலம் அடைந்தார். 1980 குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த இவர் பின் 1989 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இவர் கன்னடம் மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். பின் பிரபல இயக்குனரான சுந்தர்சி யை திருமணம் செ ய்து கொண்டார் .மிகவும் குண் டாக இ ருந்த ந டிகை குஷ்பூ ச மீப காலமா க உட ல் எ டை குறை த்து ஆளே அடை யா ளம் தெரியாமல் மா றி உள்ளார்.
இந்த நிலையில் இவரை பற்றிய ஒரு தகவலானது இணையத்தில் வெளி யாகி ரசி கர்களி டையே பெரு ம் அ திர் ச்சி யை ஏ ற்படுத் தி உள் ளது. சமீபத்தில் ஒரு தனியார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதில் அவர் சி று வ யதில் ப ட்ட பல க ஷ் டங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து உள்ளார்.
நடிகை குஷ்பு கூறி இரு ப்பது 8 வயது இருக்கும் பொழுது என் அப்பா எனக் கு பா லி ய ல் ரீதி யாக பல தொ ல்லை க ளை கொ டுத் ததாக வும் .எனக்கு 15 வயது இருக்கும் பொழு து தான் அத ற்கான தை ரியம் வ ந்து அவ ரை எதிர் த் தேன் என் று கூறி யுள் ளார். மேலும் இதைப்பற்றிய என் அம்மா விடம் கூறினால் அவர் நம் ப மா ட் டார் எ ன்று பயந்தேன்.
அப் பாவு க்கு எதி ராக பேசி 16 வ யது இ ருக் கும்பொ ழுது வீட் டை வி ட்டு வெளி யே றி வி ட்டேன் என் று .நடிகை குஷ்பூ கூ றியது அ ங் கி ருந் தொர் இடை யே பெ ரும் அ தி ர் ச்சி ஏற்ப டுத்தி உ ள்ள து. இத்தகவல் தற்போ து இ ணைய த்தில் வை ரலா கி வ ரு கிறது…