தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத் தற்போது சினிமா உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வி ட்டார் என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக இப்படத்தில் இவரது இசையின் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் இவர் .
அனிருத் படங்களுக்கு இசையமைப்பதையும் தாண்டி இவர் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். பல இடங்களில் இவர் நடத்தக்கூடிய கச்சேரிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் தற்போது லியோ இந்தியன் 2 ஜெய்லர் ஆகிய பல.
முக்கிய திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் அனைத்து இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரைப் பற்றிய ஒரு தகவலானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் சிலர் உள்ளனர். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இதுதான் அனிருத்தின் குடும்பமா என அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வரு கிறார்கள் .இதோ நீங்களும் பாருங்கள்…