“இ துவரை யா ரும் கண் டி ராத”..நடி கை சிம் ரனின் சி றுவ யது புகை ப் பட ங்கள்..!! அ தைக் க ண்டு ஷா க் ஆன ர சிகர் கள்..!! இ தோ நீங்க ளு ம் பாரு ங் கள்..!!

தமிழ் சினிமாவின் 90 கால கட்டங்களில் முன் னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் இன் றளவும் இவருக்கு சினிமா உலகில் ரசிகர்கள் குறையா மலே இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தனது நடிப்பு மற்றும் அழகின் மூல ம் ரசிகர்களை கவர்ந்து உள்ளா ர் இவர். 1997 ஆம் ஆண்டு வெ ளியான ஒன்ஸ்மோர் திரைப் படத்தின் மூலம் சினிமா உல கிற்கு நடிகை சிம்ரன் அறி முகமானார் .அதன் பிறகு பூச்சூடவா நேருக்கு நேர் நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும்.

கண் ணெதிரே தோன்றினாள் போன்ற பல வெற்றி திரைப்படங்களின் அடித்து தனக்கென சினிமா உல கில் ஒரு இடத்தை தக் க வை த்துக் கொண்டார் நடிகை சிம்ரன். மேலும் தீபக் பக்கா என் பவரை 2003 ஆம் ஆண்டு நடிகை சிம்ரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனார்.

2008க்கு பின் நடிகை சிம்ரனுக்கு சினிமாவில் வா ய்ப்புகள் குறைய தொட ங்கியது அதன் பிறகு சில ஆண்டு காலம் சினிமாவின் பக்கம் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகை சிம்ரன். அதன் பிறகு தான் சீம ராஜா பேட்டை ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மீண்டும் சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

தற்போது நடிகை சிம்ரன் பல திரைப்படங்களில் நடிக்க வருகிறார். இந்த நிலையில் இவரைப் பற்றி ஒரு தகவலானது இணையத்தில் வெளியாகி  ரசிகர்களுடைய பெரும் ஆ ச்சரிய த்தை ஏற்ப டு த்தியு ள்ளது. சமீப காலமாகவே திரைத்துறையைச் சார்ந்த பலரின் சிறுவயது புகைப்படங்களானது இணையத்தில் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் கொஞ்சம் கூட அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகை சிம்ரனை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமாக உள்ளனர். அது மட்டும் இன்றி அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கியும் வருகின்றனர். இதோ நீங்களும் அந்த புகைப்படங்களை பாருங்கள்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *