2003 ஆம் ஆ ண்டு உ லகநாய கன் கம லஹா சன் மற்றும் மா தவன் இ ணைந்து ந டித்து வெ ளியான தி ரைப் படம் தான் அன்பே சிவம் .இப்படத்தை பிரபல இய க்கு னரான சுந்தர் சி இயக்கி இரு ந்தார். இப்படம் வெளி யான பொ ழுது தோ ல்வி யை தழுவி னாலு ம் தற்போது இப்ப ட த்தில் இட ம் பெ ற்றிரு ந்த பல கா ட்சிகள் ரசிக ர்க ளின் மன தில் இடம் பி டித் துள்ளது.
இப் படி ஒரு ப டத்தை தங் களு க்கு கொ டுத்தத ற்காக ப லரும் இய க்குன ர் சுந்தர் சிக்கு அவ ர்களது பாராட்டு களை தெரி வித்து வருகி றார்க ள். அப் போது இந்த ப டத்தை கொ ண் டாடத் த வறிவிட் டோம் ஆனா ல் இப்போ து அதை வி ட்டு விட மாட் டோ ம் என ரசி கர்கள் கூறு கிறார்கள்.
மட் டுமின்றி இப்படத்தை ரீ ரிலீஸ் செய் யும் போ து கூட மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கி டைத்த து. இந்த நி லையில் இயக்குனர் சுந்தர் சி யை பற் றி ஒரு தகவ ல் இணைய த்தில் வை ரலா கி வரு கிறது. இ ப்படி ப்பட்ட ஒரு பட ம் சுந்தர் சி க்கு கி டை க்க கார ண மாக இரு ந்தது.
வேறு ஒரு பி ரபலம் தானாம் அது வே று யாரும் கி டையாது அவ ரது மனை வி நடிகை குஷ்பூ தான். இ ப்ப படத்தை இவ ர் இ யக்க கார ண மாக இரு ந்ததா ம் இப் பட த்தின் தயா ரிப்பாள ரிடம் நடி கை குஷ் பூ சி பாரிசு செ ய்ததா ல் தா ன் இப் பட த்தை இ யக்கும் வா ய்ப்பு.
இய க்குனர் சு ந்தர்சிக்கு கி டைத்ததா க தற் போது தகவ ல் வெ ளியா கி உள்ளது .இது ரசிகர் களி டையே பெரும் ஆ ச்சரியத் தை ஏற்ப டுத்தியுள் ளது. மேலும் இ தற் காக அவரது மனைவி கு ஷ்புவு க்கு சுந்தர் சி நன் றி யை கூறியு ள் ளார்…