சின்ன திரை சினிமா வில் பிரபல விஜய் தொலைக் காட்சியில் இருந்து ஏரா ளமான ஹீரோக்க ளும் நகை ச்சுவை நடிகர்கள் வெள் ளித்தி ரை சினிமா வில் பிரபல மடை ந்துள் ளனர். அந்த வகை யில் நகைச் சுவை நடிக ராக அறிமு கமானவ ர்தான் நடிகர் மனோகர் . லொள்ளு சபா நகைச் சுவை தொடரின் மூலம் மக்கள் மத்தி யில் பிரபல மான வர்.
அதன் பிறகு பல நகைச் சுவை படங்க ளில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று இருந் தார் . அந்த வகை யில் மாஞ்சா வேலு , அலெ க்ஸ் பாண்டி யன் , கண்ணா லட்டு தின்ன ஆசை யா , திரிஷா இல் லனா நயன் தாரா , மனிதன் ,தில்லு க்கு துட்டு , சிலுக் குவார் பட்டி சிங்கம் போன்ற ஏராள மான திரைப்ப டங்கள் நகைச் சுவை நடி கராக நடித் துள்ளார் .
இவர் கடை சியாக யோகி பாபு நடித்து வெளி வந்த பேய் மாமா படத் தில் நடித்தி ருந்தார் . இவர் சமீப த்திய பேட்டி ஒன்றில் தன் னுடைய நிலைமை யை குறித்து பேசி இருந் தார் . அதில் கொரோ னாவிற்கு முன்பு 30 நாட் கள் பிஸியாக நடி த்து வந்திருந் தேன். தற்போது மூன்று வருட ங்களாக எனக்கு எந்த வேலை யும் இல்லை மிகவும்
கஷ்ட மாக இருக்கி றேன் . மன ரீதியா கவும் பணரீதியா கவும் பாதி க்கப்பட் டுள்ளேன் . வடிவேலு மற்றும் சந்தானம் போன்ற நடிகர் களுடன் நடித்திரு க்கிறேன். அவர் கள் தேவை ப்படும் போது மட்டு மே நடிக்க கூப்பி டுவார்கள் . அவர்களுக்கு வேண்டி யவர்கள் தான் பட வாய்ப் புகள் அதிகமாக வரும் . மேலும் என்னு டைய வீடு
இடி ந்து விழும் நிலை யில் இருப்பதா கவும் கூறியு ள்ளார். இவர் பேசிய செய்தி தற் போது சமூக வலை தளங் களில் வைர லாகி வரு கிறது . சந்தானம் வேண் டிய போது மட்டுமே தன்னை அழைப் பார் என்றும் இப் போது அழைப்ப தில்லை அவரு க்கு வேண்டி யவரை அழைப் பதால் சினிமா படம் எனக்கு கிடை ப்பதில் லை என்று கூறியுள் ளார்.