தமிழ் திரை உலகில் எத்தனை யோ நடிகர் கள் வந்திரு ந்தா லும் தன் நடிப் பின் மூலம் மக்க ளின் மனதை வென்ற வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் . இவர் நடிக் காத கதாபா த்திரங் களே இல்லை . புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போன்று இவரு க்கு பிறந்த மகன் தான் பிரபு
இவரும் தன் கால கட்ட த்தில் சிறந்த படங் களை நடித்து தனக் கென ஒரு அங்கீகா ரத்தை பெற்றுக் கொண் டவர் . இவர் பி வாசு இயக் கத்தில் வெளி வந்த சின்னத் தம்பி திரை ப்படத் தின் மூலம் தன்னு டைய சிறப் பான நடிப் பினை வெளிப் படுத்தி இருந் தார் . அந்த படம் திரையர ங்குகளில்

கொடுத் துக் கொண் டிருக்கும் இவர் தற்போது பொன் னியின் செல்வன் படத்தில் நடித்து ள்ளார். தற்போது பிரபு தனது சிறுவயது புகைப் படத்தை இணைய த்தில் வெளியிட்டு வைரல் ஆக்கிக் கொண்டி ருக்கிறார் . பிரபு என்ன தான் சிவாஜி யின் மகனாக திரைக்கு வந்து இருந்தா லும் பல ஹிட் திரைப்ப டங்க ளை கொடுத்து தனக் கென்று
தனியே அங்கீ காரத் தை பெற்றுக் கொண் டார் . அவர் ஹீரோ வாக மட்டும ல்லா மல் தற்போது பல படங்களில் குணசி த்திர நடிகரா கவும் நடித்து அசத்தி கொண்டு இருக் கிறார் . இவர் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத் திலும் நடித்துக் கொண் டிருக் கிறார் என்பது குறிப் பிடத்த க்கது.