தமிழ் சினிமா வில் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடியாக 2006 இல் வெளி யான சில்லுனு ஒரு காதல் படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமை ந்தது . படத்தில் சூர்யா ஜோதிகா விற்கு மகளாக குட்டி ஐசுவாக நடிகை ஸ்ரேயா சர்மா நடித்தி ருப் பார் . தன் சிறுவ யதில் சுட்டித்த னமாக நடிப்பை வெளி ப்படுத்தி மக்கள் மத்தி யில் நல்ல வரவே ற்பு பெற் றவர் .
கதாநா யகி யாகவும் தற் போது வழக்கு அறிஞ ராகவும் பணியா ற்றி வரு கிறார் . இவர் தமிழில் சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் குழந்தை நட்ச த்திரமாக அறிமுக மாகி இருப்பார் . ஆனால் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங் களில் தான் அதிக மாக நடித்து ள்ளார்.
அதன் பிறகு 2010 எந்திரன் படத் தில் ஒரு சிறிய காட்சி யில் வந்தி ருப்பார் . அதன் பின்னர் மொத் தமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்க ளில் கவனம் செலுத்தி வந்தார் . அதன் பிறகு 2012ல் வெளிவந்த நீதானே என் பொன் வசந்தம் என்ற படத் தில் காவியா என்ற கதாபா த்திர த்தில் நடித்தி ருப்பார் . அதே தெலுங்கு ரீமேக் கில் வெளி யாகி நானி
நடித்து வெளி வந்த படத்தி லும் அதே கதா பாத்தி ரத்தில் நடித்தி ருப்பார் . பிறகு அவர் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி யில் மட் டுமே நடிக்க தொட ங்கி விட்டார் . அவர் தற் போது தன் இன்ஸ் டாகிராம் பக்க த்தில் கடற் கரைக்கு சென்ற புகை ப்பட த்தை வெளியி ட்டுள் ளார்.
நல்லி ரவில் கடற்க ரையில் ஜாலி யாக எடுத்துக் கொண்ட புகைப் படத் தை சமூக வலை தளங் களில் பதிவி ட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிக ர்கள் அந்த படத்தில் நடித்த குழந் தையா இது நீண்ட நாட் களாக ஆளையே காணோம் ஹீரோ யின் போல இருக் காங் களே தமிழ் படங்களில் எப்போ நடிப் பார்கள் என்று எதிர்பா ர்த்துக் கொண்டிரு க்கின்றனர்.