ந டிக ர் சிவகார்த்திகேயன்அவர் களால் எ ன் வா ழ்க்கை யே கி டைத் தது . .!! ஏ ழை குடும்ப பெ ண் ணுக் கு ந டி க ர் செய் யு ம் செ ய ல் ..!! வா ழ் கை யை த ந் த உந் க லு க் கு நான் அ ளி க் கு ம் ப ரி சு ..!! அ ப்ப டி எ ன் ன செ ய் தா ர் என்று நீங் களே பாருங் கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் திரைப்படங்களும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

இவ்வாறு  நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருக்க , அதே நிலையில் படிக்க ஆசை இருக்கும் ஒரு பொ ண்ணுக் கு உத வி யுள்ளா ர்  என்பது நம் அனை வருக் கும் தெரி யாத ஒ ரு நிக ழ்வா க இ ருக் கிற து.  அ து என்ன வெ ன்  றால் படி ப்பத ற்கு ப ண ம் இ ல் லை எ ன்ற கா ரணத்தி ற்கா க ஒ ரு பெ ண் வா கன ங்க ளுக்கு பஞ் சர் ஒட்டி வா ழ்ந்து வ ந்துள் ளார் .

 

அந்த மா ணவியின் பெயர் தேவ சங்கரி . 12ஆம் வகுப்பு வரை படித்து முடித் திருக்கி றார்.  மேலும் படிப்பதற்கு வச தி இல் லா மல் இ ருக்கு ம் ஏழ் மை குடு ம்பத்தை  சேர் ந்த வள் தா ன் இந்த மா ணவி . இரு ப்பினும் இவ ர் வாழ்வி ல்   எவ்வ ளவு கஷ் டங்க ளை  மே ற்கொ ண்டா லும் நர்சிங் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளார்.

 

ஆனால் அவர்களின் கு டும்ப வருமா னமும் வ றுமை கோ ட்டிற்கு கீ ழே உள்ள கா ரண த்தினாலு ம் அவர் படிக்க மு டியாம ல் போ ய்வி ட்டது இரு ப்பினு ம் அவர் துவ ண்டு போ கா மல் பஞ் சர் ஒ ட்டி பண ங்க ளை சே ர்த்து வ ந்துள் ளார் . இவர் பண வச தி இல் லா மல் ப ஞ்சர் ஒ ட்டி படி த்து வரு கி றார் என்ற த கவல் சமூ க வ லைதள ங்கள் என்றும் மி கவு ம் வை ரலா கி பர வி வ ந்த ன .

 

இந்த த கவல் களை நடிக ர் சிவகார்த்திகேயன் பார் த்து உள்ளார்.  அதனை தொ டர்ந்து அந்த மாண வியை  தொடர்பு கொ ண்டு  நீ விரு ம்பப் படும் படி ப்பை நான் படி க்க வை க்கிறே ன் எ ன்று கேட் டுள்  ளார்.  அவ் வாறு இரு க்க அந் த மா ணவி நர் சிங் கோர் ஸ் படி க்க வி ரும்பு கி றேன் என் றும்  என் னை ப டிக்க வையு ங் கள் என்றும் வே ண்டி கே ட்டு ள்ளா ர்.

 

அவரின் அந்த நிலை மை யை கண்டு வறு மை யிலும் படிக்க நி னைக் கும் அவரின் திட மா ன நெஞ் சினை மே லும் வலு வூட் டும் வ கையில் அந் த மா ணவியை கல்லூ ரியில் சேர்த் து படிப் பதற் கான அ ட்மிஷ னை வா ங்கி கொ டுத்து ள் ளார் மே லும் அ ந்த மாண வி ப டிப்பதற் கு தே வையா ன அ னை த்து செ லவு களை யும் நடி கர் சிவகார்த்திகேயன் சொ ந்தப் பொ றுப் பில் ஏ ற் றுக் கொ ண் டுள்ள தாக கூற ப்படுகி றது .

 

இந்த தக வல்க ளை அ ந்த மாண வி த ற்போது அளி த்துள்ள பேட்டி யில் கூறியு ள்ளா ர் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எல்லா பொ றுப் பை யு ம்    ஏ ற்றுக்கொ ண்டு எ ன்னை   படி க் க  வை க்க  முன் வந் துள் ளா ர் . நா ன் அவ ரின்  இந்த செ யலு க்கா க நன் கு படி த்து அவரின் பெ ய ரை கா ப்பா ற்று வேன்  எ ன்று அந்தப் பெண் கூறியு ள் ளார் .

 

அது மட் டுமி ல்லா மல் பொங்கல் தினத் தன் று என் னுடை ய குடும் பத் தில் உள்ள அனை த்து  உ றவின ர்களு க்கும்  பு துத் து ணி வா ங்கி கொடு த்துள் ளார். என்னை படிக்க வை க்க நடிக ர் சிவகார்த்திகேயன் அவ ர்களு க்கு மிக வும் ந ன்றி.

 

 

உ ங்களை ப் போல வே நா னும் பெரி ய ஆளா க ஆ ன பி றகு படி க்க மு டியா மல் கஷ் ட ப்படு ம் ஏ ழ்மை கு டும்ப த்தி னரை படிக்க வைத்து உத வி செ ய்வேன் என்று அந்த மாண வி பே ட்டியில் கூ றியதாக கூற ப்படு கிறது.  தற்போது இ ணையம் எ ங்கும் பரவ லாக வந் து கொ ண்டிரு க்கிற து, அந்த மாண வியின் பு கைப் படங் கள் இ தோ….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *