அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்..? ஆள் அடையாளமே தெரியவில்லையே..! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!!

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, தற்பொழுது 30 டிசம்பர் 2019 முதல் இரவு 9:45 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை அணில் இயக்க, புதுமுக நடிகை மோனிஷா ஜானுவாகவும், அர்ஜுனாக புதுமுக நடிகர் சூர்யா தர்ஷன் மற்றும் மீனாட்சியாக நடிகை பிரகதியும் நடிக்கின்றனர். வி ல் லி யா க நீலிமா ராணி நடிக்கிறார்.

மாற்றுத்திறனாளியான அர்ஜுனுக்கும் மற்றும் அவன் தாய் மீனாட்சிக்கும் ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் அருஜுனை திருமணம் செய்யும் ஜானு,

அந்த வீட்டுக்கு வாழ வ ருகிறாள். எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் ஜானு இடம்பிடிப்பாளா? என்பதுதான் இந்த தொடரின் கதை.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மோனிஷா. ஜானு க தா பாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலில் வ பிரபல நடிகை பிரகத யின் மகனுக்கு மனைவியாக நடிக்கிறார்.

கேரள மாநிலத்தைச்தை சேர்ந்மோனிஷா இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து உள்ளார். தமிழில் இதுதான் இருவருக்கும் முதல் சீரியல். முதல் சீனிலேயே தமிழ் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டதால் தொடர்ந்து பல சீரியல்களில் காணலாம்.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் இவர் நடிப்பிற்கும் நான் இவர் பொறுப்பு புகைப்படங்களுக்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *