விஜயுடன் திருப்பாச்சி படத்தில் நடித்த இந்த காமெடி நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? இவ்வளவு க ஷ்டத்திலும் கண்டுகொள்ளாத திரையுலகம் : சோ க பிண்ணனி

நடிகர் விஜயுடன் நடித்த நடிகர்களோ, அல்லது வடிவேலுவுடன் நடித்த நடிகர்களோ இருவரையும் என்றுமே யாராளும்மஅரக்க முடியாது. அந்த அளவிற்கு மனதில் ஆழமாக பதிந்து விடுவார்கள். சினிமாவில் தோன்றியது என்னமோ 2000ஆம் ஆண்டு தான் ஆனால் சேர்ந்த கூட்டணியால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பெஞ்சமின்.

நடிகர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் அவருக்கு நண்பனாக கண்ணப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் பெஞ்சமின். நாடக கலைஞரான இவர், இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பார்த்திபன் – முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான ‘வெற்றிகொடிக்கட்டு’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வே டங்களில் நடித்திருந்தாலும், திருப்பாச்சி படம் தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் வடிவேலுவுடன் மறக்க முடியாத துபாய் காமெடியில் ஆவர் கூட நடித்திருப்பார். இதுவரை சுமார் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனித்துவமான பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் இவருக்கு தி டீர் என உ டல்நல கு றைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் உள்ள அரசு ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காமெடி நடிகர் பெஞ்சமின் விரைவில், உ டல் நலம் பெற வேண்டும் என அனைவரும் வேண்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *