மறைந்த நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா – இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் இல்லை என்றே சொலல் வேண்டும். இப்படி என்னத்னான் தற்போது புதிது புதிதாக நடிகர்கள் வந்து கொண்டே இருந்தாலும் முன்பு போல காலத்தால் அளிக்க முடியாத அளவுக்கு காமெடி காட்சிகளை தர முயயவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் இவர்கள் இருவரும் பெரும்பாலும் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்றுவரை இவர்கள் கேமடி மக்களால் மறக்க முடியாமல் இருக்கிறது என்றால் அது நடிகர் விவேக் மற்றும் வடிவேலு தான்.

இப்படி சாதாரண காமெடி மட்டுமல்லாது மக்களை சிந்திக்கவைக்கவும் காமெடி காட்சிகளை வழங்கிய நடிகர் என்று சொன்னால் அது களிவானருக்கு பிறகு நம் விவேக் மட்டுமே.

பகுத்தறிவு காமெடிகளும் அறிவியல் புனைவு க்ளமேடிகளும் என இளம் தலைமுறையினருக்கு தனது காமெடி வாயிலாக பல நல்ல செய்திகளை கொண்டு சென்றவர் நம் நடிகர் விவேக் அவர்கள். இப்படி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுளைகில் கலக்கி இருந்தாலும்,

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.இவர் கடந்த 17ஆம் தேதி மா ரடைப்பு காரணமாக ம ரணமடைந்தார். இவருக்கு உ டலுக்கு பலரும் அ ஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *