யாரப்பா இது நம்ம லாஸ்லியாவா..? நம்பவே முடியலயே இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து கி ரங்கி போன ரசிகர்கள்

லாஸ்லியா இலங்கையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக்பாஸில் லொஸ்லியா கென்று ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. லாஸ்லியாவும் கவினும் கா தலித்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சேரன் லாஸ்லியாவை அவரது இன்னொரு மகள் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு லாஸ்லியா அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் சீசன் 3 முகேன், தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை வைத்துதான் நகர்ந்தது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியாவும் கவினும் அவரவர் வேலையை செய்து வருகிறார்கள். கவின் லிப்ட் என்ற படத்தில் பிகில் புகழ் அமிர்தா ஐயர் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.லாஸ்லியா பிர பல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஜோடியாக friendship என்ற படத்தில் நடித்து வருகிறார். லாஸ்லியாவிற்கு விள ம்பர படவாய்ப்புகளும் குவிய தொடங்கி உள்ளது.

 

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

 

 

சமீபத்தில் லாஸ்லியா போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லாஸ்லியாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *