சீரியல் நடிகர்கள் ராகவ் ப்ரீத்தாவின் மகளா இது..? இப்போ இப்படி வளர்ந்திற்றாரா..? புகைப்படம் இதோ

மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகவ்–பிரீத்தாவை ஞாபகம் இருக்குங்களா??? இவர்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. .ராகவின் முழு பெயர் வெங்கட்ராகவன் ரங்கநாதன். இதை முழு ராகவ் என்று சினிமா துறையில் வைத்துக் கொண்டார். மேலும்,இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர்,இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றியும் பெற்று உள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்களை யாராலும் மறக்கவே முடியாது. அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள் ராகவ்-ப்ரீத்தா.

இவர்கள் சீரியல்களில் நடிப்பதை தாண்டி நடன நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒன்றாக கலந்து கொண்டனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ப்ரீத்தா தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். தற்போது முதன்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ப்ரீத்தா.

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களின் மகளா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *