அச்சு அசல் நயன்தாராவை Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண்.. ரசிகர்களை ஷா க்காகிய வீடியோ

தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் ஐடம் பிடிப்பது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. எல்லோருக்கும் முதல் திரைப்படமே வெற்றியை தந்து அவர்களை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தாது, இப்படி முதல் திரைப்படத்தில் வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்து படம் நடித்தவர் பின்னர் அடையாளம் தெரியாமல் பொய் விடுவார்கள் பல நடிகைகள். இப்படி நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐய்யா. இப்படி இந்த திரைபப்டத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்தவர் நயந்தாரா.ஐயா திரைப்படத்தில் கிடைத்த புகழின் மூலம் அடுத்த படத்திலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இப்படி சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நாடித்த பின்னர் இவருக்கு பல நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் குமிந்து வந்த நிலையில் அனைத்திலும் கமிட்டாகி நடிக்க தொடங்கினார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறவர் நடிகை நயன்தாரா.இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ரசிகர், ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போல் மேக்கப் போட்டுகொண்டு நடிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்போம்.

ஆனால், அச்சு அசல் ஒரு பிரபலத்தை அப்படியே Xerox எடுத்தது போலவே இருக்கும் ரசிகர்களை பார்த்ததுண்டா. இதோ இங்கு பாருங்க..

நடிகை நயன்தாரா அச்சு அசல் அப்படியே, Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *