மேயாத மான் படத்தில் நடித்த பொண்ணா இது…? புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

திரைப்படங்களில் பல புதுமுக நடிகர் வந்தாலும் அதில் ஒரு சில நடிகர்களே சினிமாவில் மட்டும் மக்களிடையே பிற்பலமடைகின்றனர். இன்னும் பல நடிகர்கள் சினிமாவிற்கு வந்து ஒரு சில படங்களிலேயே காணாமல் பொய் விடுகின்றனர் என்னதான் பிரபலங்களில் மகனாக இருந்தாலும் தங்களது தனி திறமையின் மூலமே சினிமாவில் மேற்கொண்டு பிரபலமாக முடியும் இல்லை என்றால் அவர்கள் சினிமாவில் இருந்து த விர்க்கபடுகின்றனர். அந்த வகையில் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வைபவ். பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான கொதண்டராமி ரெட்டியின் மகனான வைபவின் உண்மையான பெயர் சுமந்த் ரெட்டி.

பிரியா பவானி சங்கர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து அதில் வெற்றி பெற்று தற்பொழுது வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.

தனது வாழ்கை பயணத்தை ஒரு தொலைகாட்சி டிவி நியூஸ் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்பு தனது முதல் சீரியல் அனா கல்யாணம் முதல் காதல் வரை என்னும் பிரபல தொலைக்காட்சி நடத்தி அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெள்ளித்திரையில் தனது முதல் படமான மேயாத மான் என்னும் படத்தில் நடித்து.அந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது.தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். வைபவ், விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மேயாத மான். வசூல் ரீதியாகவும் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது.

படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்தவர் இந்துஜா. கல்லூரி பெண்ணாக மிகவும் அழகான கதாபாத்திரத்தில் நடித்த இவர் ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

தற்போது தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இந்துஜா. மேயாதமான் படத்தில் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்த இவரது தற்போதைய மாடர்னான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *