உலகத்துல இப்படியொரு அதிர்ஷ்டசாலி மருமகளா? வரவேற்பை பாருங்க அசந்து போயிடுவீங்க

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகும் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.

திருமணமாகி வீட்டிற்கு வந்த மணமகளை மாப்பிள்ளை வீட்டார் வித்தியாசமாக வரவேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம்.

ஆனால் இங்கு மிக வித்தியாசமாக வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கின்றனர். ஆம் புதுப்பெண் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எத்தனை படிக்கட்டு ஏறி வருகின்றாரோ

ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி சாமான்கள் கொடுத்து மருமகளை வரவேற்றுள்ள காட்சியே இதுவாகும்.இதனை அவதானித்த நெட்டிசன்கள் உலகத்துல ரொம்ப குடுத்து வைச்ச மருமகள் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *