பிரபல இளம் நடிகர் திடீர் ம ரணம்… பேரதிர்ச்சியில் திரையுலகம்

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம்.‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் ப றிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும்.கீதாரிகளின் வாழ்வியலைத்தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது.மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், கு டிக்காரக் க ள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொ ரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த மக்களும் அ ச்சத்தில் காணப்படுகின்றனர்.மேலும் கொ ரோனா வை ரஸால் மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் என பலர் உ யிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், தொரட்டி திரைப்படம் கதாநாயகன் ஷமன் மித்ரு கொ ரோனா தொ ற்றால் சென்னையில் கா லமானார்.

சென்னை குரோம்பேட்டை தனியார் ம ருத்துவமனையில் கொ ரோனாவிற்கு சி கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சி கிச்சை பலனின்றி ஷமன் மித்ரு கா லமானார். ஷமன் மித்ரு மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உ யிரிழந்து வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *