நள்ளிரவில் நடுரோட்டில் நடந்து போன பெண் உருவம் ஏ லியனா? ப ரபரப்பை ஏற்படுத்திய அ திர்ச்சி காட்சி… இறுதியில் காத்திருந்த ஷா க்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் மனித தோற்றத்தில் இருக்கும் ஒரு வித்தியாசமான உருவம் நடந்து போனதாக வீடியோ ஒன்று பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் சில இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது அப்பகுதியில் மனித தோற்றத்தில் உள்ள ஒரு உருவம் நடந்து சென்றுள்ளது. இவர்கள் பைக்கை நிறுத்தை அதை என்ன என பார்த்துள்ளனர்.அதில் ஒருவர் தனது செல்போனில் அதில் வீடியோவா பதிவு செய்துள்ளார். அந்த உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல இருந்தாலும் வித்தியாசமாக இருந்திருக்கிறது.

மனிதர்கள் போலவே நடந்து சென்று கொண்டிருந்தது. இந்த வீடியோவை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.பலர் இந்த வீடியோவில் இருப்பது ஒரு ஏ லியன் எனவும், பலர் அது பேயின் உருவம் எனவும் கருத்து தெரிவித்து வருகிறனர். அந்த வீடியோவில் உள்ள இளைஞர்கள் முதலில் இதை ஒரு பெண் என்றே கருதினர்.

ஆனால் சென்று பார்த்த போது தான் இது அது வி த்தியாசமான உருவமாக இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *