கொ ரோனாவால் உ யிரிழந்த நண்பனின் கடைசி ஆசை… நிறைவேற்றி வழியனுப்பிய க லங்க வைக்கும் காட்சி

கொ ரோனாவின் தா க்கம் உலகம் முழுவதும் மக்களின் உ யிரைக் கா வு வாங்கி வருகின்றது. அதிலும் இந்தியாவில் இரண்டாவது அலையின் தா க்கம் மிகவும் மோ சமாக இருக்கின்றது.

முதல் அலையில் முதியவர்கள் அதிகமாக பா திக்கப்பட்ட நிலையில் தற்போது பரவியுள்ள இரண்டாவது அலையில், இளைஞர்களும் அதிகமாக பா திக்கப்பட்டும், உ யிரிழந்தும் வருகின்றனர்.

இங்கு இளைஞர் ஒருவர் கொ ரோனாவினால் உ யிரிழந்த நிலையில், அவரது இறுதி ஆசையின் படி இளையராஜா பாடல்களை பாடி, அவரது நண்பர்கள் இறுதிக் காரியம் செய்துள்ள காணொளி காண்பவர்களின் கண்களை க லங்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *