நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது, அப்பாவைவிட பெரிய ஆளாகிட்டரே நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!!

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆம் பீட்சா, சூது கவ்வும், தர்மதுரை, 96, சேதுபதி உள்ளிட்ட படங்களின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஷீரஜா சேதுபதி என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நானும் ரவுடி தான், சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *