விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் மகளை பார்த்துள்ளீர்களா! அழகிய குடும்ப புகைப்படம் இதோ..!!

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் StandUp நகைச்சுவையாளராக தொலைக்காட்சியில் அறிமுகமானவர், அறந்தாங்கி நிஷா.

இதன்பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், ராமர் விடு, மற்றும் பிக் பாஸ் என தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் நம்ம சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

அறந்தாங்கி நிஷாவிற்கு, ரியாஸ் என்பருடன் திருமணம் நடைபெற்று, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதில் அறந்தாங்கி நிஷா மகனின் புகைப்படம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வெளியானது. இந்நிலையில் அறந்தாங்கி நிஷாவின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *