ஹீரோ போல இருக்கும் குக் வித் கோமாளி புகழ்..! இளம் நடிகர்களையும் மிஞ்சிடுவார் போலவே..!! வாய்பிளக்கும் ரசிகர்கள்..!!

தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னஹிரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர். திரிஐப்படந்கலிலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த புகழும் பிரபலமும் கிடக்கும் ஆனால் இந்த சின்னத்திரைகளில் அப்படியில்ல ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும் நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் ப்ரியாப்லாமடைந்து விடுவீர்கள். அது மட்டுமல்லாது மக்கள் தற்போது இந்த சின்னத்திரை சீரியல்களுக்கு அதிக ஆரம்வம் கொடுத்து வருகின்றனர்.

முன்பெல்லாம் சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை இல்லத்தரசிகள் மட்டுமே விரும்பி பார்ப்பார்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை சிறுசுகளும் பெருசுகளும் , இளசுகளும் என பலரும் தற்போது வரும் தொடர்களை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். பல புதுப்புத் நிகழ்சிகளை மக்களுக்கு வழங்குவதில் பெயர் போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி, இந்த விஜய் டிவியில் ஒளிப்ர்ரப்பபடும் காமெடி நிகழ்சிகளில் பலவையும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி, இபப்டி இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஜய்டீவி புகழ்.

இவர் இதற்க்கு முன்பே சிரிச்சா போச்சு, கலக்கபோவது யாரு, காமெடி கிள்ளடிஸ் என பல நிகழ்சிகளில் கலந்துகொண்டாலும் இந்த கோக் வித் கோமளிநிகல்சியின் மூலம் வேறு ஒரு உயரதிர்க்கே சென்றார் என்று சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த குரும்புதனமும், முக பாவனைகளும் மக்கள் விரும்பி பார்த்தனர்.

தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார். இதேவேளை, சந்தானம் நடித்து வரும் படத்தில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.


இந்நிலையில் அவர் ஹீரோ போல ஜிம் ஒர்க் அவுட் செய்யும் ஷாக்கிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பாரத்த ரசிகர்கள் இது நம்ப புகழா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *