பிக்பிரதர் என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக ஆங்கில மொழியில் ஒளிபரப்பப்பட்டு பின்னர் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் பெயர் மாற்றப்பட்டு வெளிவந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிழல்சி முதல் சீசனில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி யாரும் எதிர்பாராத வகையில் இந்த நிகழ்ச்சி வட இந்தியாவில் பல சின்னத்திரை ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவே இந்த் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமடைய தொடங்கியது. இப்படி முதல் சீசன் மிகப்பெரித்ய வெற்றியடைந்தது தொடர்ந்து,
அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கல் வெளிவர தொடங்கிய நிலையில் தற்போது ரசிகர்களின் ஆதரவில் பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது, இபப்டி தமிழிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு த்டோங்கபட்ட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசன் பல சிநத்ரிஐ மற்றும் வெள்ளித்திரை மாடல் நடிகர்களையும் வைத்தும் ஆரம்பிக்கபட்டது. இபப்டி முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவே ஆவலுடன் பார்த்து வந்த ரசியகர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வம் வந்தது,
இபப்டி இங்கும் முதல் சீசன் வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவர தொடங்கின. இபப்டி இந்த வருடம் நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கொரோனா காரனமாக தள்ளிப்போடப்பட்டு இந்தமாத ஆரம்பத்தில் கொண்டாட்டத்துடன் தொடங்கியது.
மேலும் நேற்று சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் தற்போது இதில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா பாண்டியன் ஆகிய ஐந்து பேர் தான் பிக்பாஸ் சீசன் 4 இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது கேப்ரியலா தொடர்ந்து தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
With Love – #Gaby ❣️ #BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/5YqpCk6W8C
— Gabriella Charlton (@Gabriella_Offl) January 15, 2021