படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அட்டகத்தி நடிகை நந்திதா..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வ ரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை நந்திதா அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்டக த்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.ஸ்வேதா என்பது நிஜப்பெயர், கர்நாடகாவில் பிறந்தவர். டிவியில் VJ-வாக வேலை பார்த்துள்ளார். எ திர்நீச்சல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2, தேவி 2, ஆகிய படங்கள் நந்திதா ஸ்வேதாக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது டாணா என்ற படத்தில் நடித்து படம் வெ ளிவர கா த்துக் கொண்டிருக்கின்றது. இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வி டுவார்.

அந்த லிப்ஸ்-ஐ பார்த்தாலே தூ க்குதுங்க என்பதில் ஆ ரம்பித்து அச்சில் ஏ ற்ற முடியாத அளவுக்கு கோ க்குமா க்கான வர் ணிப்புகளை பதிவு வருகிறார்கள் நந்திதா ரசிகர்கள்.சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொள்கிறார் அம்மணி. இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெ ளிவந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது உதட்டை எ க்குத ப்பாக வர்ணித்து வருகிறார்கள்.அவர் வெ ளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *