முதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோக்களையும் மிஞ்சிடுவார் போல! தீயாய் பரவும் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக நடிகர் அரவிந்த்சாமி திகழ்ந்து வருகிறார்.
தற்போது 50 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.அரவிந்த்சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா அகியோர்களை தன்னுடனே வைத்துக் கொண்டுள்ளார்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஓய்வான நேரத்தை தனது பிள்ளைகளுடன் தனது வருகிறார்.இவரது மகன் ஆதிரா International Baccalaureate எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மகனுடன் அரவிந்த்சாமி இருக்கும் புகைப்படம் தற்போது இணையைத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று வாய்பிளந்து பார்த்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *