ஒரு கையில் பச்சிளம் குழந்தை மறு கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா ! இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!! –

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் ச ரக் குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவர் சம்யுக்தா கார்த்திக்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஷாஜி என் கருன் இயக்கத்தில் வெளியான ஊலு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 36 வயதான சம்யுக்தாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்த சம்யுக்தா, பாலாஜியுடன் நெருக்கமாகிவிட்டார். அதன்பிறகு பாலாஜியின் கைப்பாவையாக இருந்து வரும் சாம், தனக்கு பிடிக்காத ஆண் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்.

குறிப்பாக நடிகர் ஆரியை கண்டாலே சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே கோர்ட் டாஸ்க்கின் போது, பொம்பளைக்கிட்ட எப்படி பேசணும்னு கூடவே தெரிய இவன்ல்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு என்றும் வளர்ப்பு சரியில்லை என்று கூறினார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு ஆரி சொன்ன ஒரு விஷயத்தை தவறாக புரிந்துகொண்ட சம்யுக்தா அவன் எப்படி என் தாய்மையைப் பற்றி பேசலாம் என தரக்குறைவாக விமர்சித்தார். மீண்டும் பொறப்பு வளர்ப்பு என ச ர் ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஆரி தான் பேசியது குறித்து விளக்கமளித்த போதும், பாலாவுடன் சேர்ந்து அவரை விமர்சித்தார். இதனால் சமூக வலைதளங்களில் ஆரியும், சம்யுக்தாவும் ட்ரெண்டானது. இதில் ஆரிக்கு பாராட்டியும் சம்யுக்தாவை விளாசியும் கருத்துக்களை பதிவிட்டனர்.இந்நிலையில் சம்யுக்தாவின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதில் கையில் ச ரக் குடன் அ ரை கு றை உடையில் நண்பர்களுடன் ஹோட்டலில் லூட்டி அடிக்கிறார் சம்யுக்தா. சம்யுக்தாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ச் சி அடைந்துள்ளனர்.

ஆரியின் வளர்ப்பை பற்றி பேசும் சம்யுக்தாவின் வளர்ப்பு ரொம்பவே சிறப்பாக உள்ளது வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளனர். மேலும் ஆரி, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் போட்டோவையும் சம்யுக்தா சரக்கடிக்கும் போட்டோவையும் ஒப்பிட்டுள்ள ரசிகர்கள் இது வளர்ப்பு.. இதுவும் வளர்ப்பு என வடிவேலுவின் டயலாக்குடன் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *