திரௌபதி பட நடிகை யார் தெரியுமா?? இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க !!

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. விஜய், அஜீத், ரஜினி என்று முன்னணி நாயகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் இருந்தாலும் இவரது சில படங்களில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

அப்படி யோகி பாபு நடித்து வருகின்ற மண்டேலா திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக திரௌபதி புகழ் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கின்றார். அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் மூலமாக பிரபலமான ஷீலா ராஜ்குமார் தமிழில் டூயட் மற்றும் புகழ்பெற்ற திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து இருக்கின்றார். யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்தாலும் மண்டேலா படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் மக்கள் மனதில் பதியும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஷீலா ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *