காதலை விசித்திரமாக கொட்டி தீர்த்த ஆண்! ஐயோ போச்சே….! கடைசி வரையும் சிரிக்காம பார்த்தா கெத்து

Cinema

இப்போதெல்லாம் எப்படி காதலில் விழுகிறார்கள், எந்த காரணத்தால் காதலில் இருந்து பிரிகிறார்கள் என்பதே தெரிவதில்லை.காதல் பூக்கும் தருணம் அற்புதமானது… கரு மேகத்தில் பளிச்சென்று மின்னும் மின்னலைப் போல…. வசந்த கால தென்றலைப் போல…. அதிகாலை புல்லின் மீது அமர்ந்திருக்கும் பனித்துளியைப் போல காதலும் அற்புதமானது.இதயத்தில் சுமக்கும் காதலை உரியவரிடம் வெளிப்படுத்தும் வரை படும் பாடு பிரசவ வேதனையை விட வ லி நிறைந்தது.

தூங்காத இரவுகள்… பசிக்காத வயிறு…. காதலிக்கப்படுபவரைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத தருணங்கள் என அது ஒரு பித்துபிடித்த நிலை.காதல் தோன்றும் தருணத்தைப் போல காதலை வெளிப்படுத்தும் தருணம் என்பதும் அதி அற்புதமானது. தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல காதலி அல்லது காதலனின் பதிலுக்காக காத்திருக்கும் தருணமும் வலி நிறைந்தது.

தோற்றுப் போவோம் என்றே சில காதலர்கள் தேர்வுகளை ஒத்திப் போடுவார்கள். வெற்றியோ தோல்வியோ வெளிப்படுத்திவிடுவோம் என்று சில கொட்டி விடுவார்கள். ஒரு ஆண் காதலை வெளிப்படுத்தும் போது நடந்த சொதப்பல். நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *