பிக்பாஸ் திரையில் தி டீ ரெ ன தோன்றிய ஆரியின் மனைவி மற்றும் மகள்; க ண் க ல ங்கிய ரியோ காணொளியுடன்.

Cinema

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
போட்டியாளர்களும் சிரமப்பட்டு இந்த டாஸ்கை மூன்று நாட்களாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், டாஸ்க் முடிந்து இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் திரையில் தி டீ ரென ஆரியின் மனைவி பேசிய வீடியோ ஒளிப்பரப்பினர்.

அதில், அவர் எப்படி இருக்கீங்க அத்தான், ஹாப்பி வெட்டிங் ஆனிவர்சரி.. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் நீங்க நல்லா விளையாடுறீங்க.. எங்களை பத்தி க வ லைபடாதீங்க..உங்கள் குடும்பமும் நண்பர்களும் நல்லா பாத்துக்கிறாங்க.. உங்களுக்காக பால் கொலுக்கட்டை கொடுத்திருக்கேன் எல்லோருடனும் கலந்து சாப்பிடுங்க..

நல்லா விளையாடுங்க எல்லா போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என கூறியதோடு மகளும் அப்பாவிற்கு அன்பை பொழிந்து முத்தை கொடுத்தார்.. இதனால் ஆரி மகிழ்ச்சியில் பொங்கினார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *