ஒரு சில வருடங்களில் 70 வயதை தொடவுள்ள இந்த தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் யார் தெரியுமா!! தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க!!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமாது ஒன்றும் சாதரணமான விசையமில்லை, இன்று வேண்டுமானால் பலரும் குறும்படங்களின் மூலமும், சின்னத்திரை மூலமும், இணையம் மூலமும் எளிதாக ஹீரோவாகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். ஆனால் அந்த களங்களில் நீங்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக வேண்டுமென்றால் வெறும் அழகும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது என்பதுதான் உண்மை, இன்றே பல வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இருக்கும்போது அந்த காலத்தில் சொல்லவா வேண்டும்.

இப்படி டெல்லியில் பிறந்து சென்னையில் பிரபல கல்லூரியில் படைக்க வந்து பின்னர் தனது உடற்பயிற்சியின் மூலமும் தனது முழு திறமையின் மூலமும் இருபது வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டதை வென்றவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் தெலுங்கு திரைபப்டங்களிலும் தமிழ் திரைபப்டங்களிழும் வில்லனாக நடித்திருந்த நடிகர் சரத்குமார் பினனர் சூரியன் என்ற திரைபப்டத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைபப்டத்தில் இவரை அனைவருக்கும் பிடித்துப்போகவே அதன்பின்பு பல படங்களிலும் ஹீரோவாக கலக்கினர்.

இப்படி அதான் பின்பு இவர் நடித்த அணைத்து திரைப்படங்களுமே வெற்றித்திரைப்படங்கள் என்றே கூறலாம். இப்படி தற்போது வரை யாவர் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டதட்ட்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பல கதாபதிரங்களிலும் நடித்துள்ளார்.

Sarath Kumar’s new photoshoot pics

 

இபப்டி தென்னிந்திய திரையுலகில் ஹீரோவாக மட்டுமல்லாது தற்போது அரசியல்வாதியாகவும், திரைபபட சங்க தலைவராகவும் இருந்தவர். இயக்குனராகவும் பல படங்களை இயக்கியிருக்கும் இவர் ஒரு மிகச்சிறந்த பாடிபில்டர் என்பது பலரும் அறியாத ஓன்று. சிறு வயதில் இருந்தே உடற் பயிற்சியின் மீது ஆர்வம் கொண்டு உடலை பிட்டாக வைத்திருக்கும் இவர் இந்த லாக்டவுனில் உடல் எடை கூடி அதனை கட்டுக்குள் கொண்டுவரை ஜிம்மில் உடற் பயிற்சி செய்துள்ளார். இப்போது அந்த புகைப்பட்னகள் வெளியாகி என்னது இது நம்ம சரத்குமாரா இல்லை வெளிநாட்டு நடிகரா என சொல்லும் அளவுக்கு ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *