சூரரை போற்று படத்தில் ஏர் போர்ட் காட்சியில் வந்த பெண் யார் தெரியுமா..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

Cinema

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று தி ரைப்படம் நே ற்றைய தினத்தில் அமேசா ன்பி ரைம் வீ டியோவில் வெளி யாகியது. இப்படத்தை பார்த்த பல பி ரபல ங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல வி மர்சனங் கள் அ ளித்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் வாழ் க்கை யை மையப் படுத்தி எடுக்க ப்பட்ட உண் மைக் க தை காரணமான கே ப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார். அதில், சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த இ ரவு தான் படத் தைப் பார்த்தேன். என்னால் சி ரிப்பை யும் அ ழுகை யும் அடக்க முடியவில்லை.

குடு ம்பக் கா ட்சிகள் என்னை கடந்த கா ல நி னைவுக ளுக்கு கொண்டு சென்றது எனத் தெரி வித்தார். பாடலா சிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அ ழு ம் இ டங்க ளில் நம்மை அறியா மலே க ண் ணீ ர் வருகிறது‌ எனத் தெ ரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த படத்தில் வரும் ஒரு சில்ல காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடும். அந்த வகையில் நம் முன்னால் ம றைந்த குடியரசு தலைவர் டாக்டர் A.P.J அப்து கலாம் அவர்கள் இந்த படத்தில் நடித்தது போன்று காட்டியுள்ளார்கள்.

இந்த காட்சியில் நடித்த சூர்யாவுக்கு விமானதில் செல்ல பணம் இல்லாததால் டிக்கெட் கொடுக்க மறுப்பார் ஒரு பெண் அவர்கள் யார் என்று தெரியுமா தற்போது அவர் விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் அலிஷா மிலானி . இவர் முன்பே ஒரு திரைபடதில் நடித்துள்ளார் அந்த படத்தின் பெயர் ‘நிர்பந்தம்’ ஆகும். அதுமட்டுமின்றி இவர் மிஸ் சந்திராப்பூர் மற்றும் மிஸ் மகாராஷ்டிரா ஜகான் என்னும் பட்டத்தையும் பெற்று உள்ளார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *