டிப்டாப்பாக நகை கடையில் நுழைந்த கேரள தம்பதி; சிக்கியது எப்படி? விசாரணையில் அ தி ர்ச்சி

Cinema

கோவையில் உள்ள காந்திபுரம் பகுதியில் பவிழம் ஜூவல்லரி கடையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாக கடையில் பல நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் நகைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 4 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அ தி ர்ச்சியடைந்துள்ளனர்.

இதன்பின்னர், உடனே அங்கிருந்து சென்ற கேரள தம்பதியை ஊழியர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.
அவர்கள் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டு அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு தம்பதியினரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, தி ரு டப்பட்ட நகையை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சந்தேகம் வராதபடி டிப்டாப்பாக உடையணிந்து, கடைகளில் தி ரு டு வ தை இந்த தம்பதி வாடிக்கையாக கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கை து செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *