சூப்பர் ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் மிரட்டலான கட்டு உடலுடன் யார் என்று தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க!!

Cinema

நடிகர் ஷயாம் தமிழ் தென்னிந்திய திரைப்பட நடிகரான இவர் 12b என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் திரைப்படத்தில் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படத்திற்குப் பின்னர் காதல் கிசுகிசு என்ற திரைப்படத்தில் ஓரளவு இவர் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பினை பெறவில்லை பல ஆண்டுகள் ஏன் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக வெற்றி படங்களை இவரால் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் வழிவந்த நாங்க ரொம்ப பிஸி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் இவர் மி ர ட்டலான காட்சிகளில் நகைச்சுவையாகவும் ரசிகர்கள் மனதை கவரும் வகையிலும் இவர் இவரது நடிப்பினை வழிகாட்டி இருப்பார் இந்த திரைப்படத்தில் பிரசன்னாவுக்கு வைத்தியசாலைக்கு உதவி செய்யும் காட்சியில் இவர் நடித்திருப்பது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது

தற்போது இவர் உடல் எடையை அதிகரித்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு சூப்பர் ஹீரோவாக வளம் வருகிறார் தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் நடிகர்கள் அனைவருமே தமது உடலினை அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள் அந்த வகையில்தான் நடிகர் சியாம் தனது உடல் எடையை உடற்பயிற்சியின் மூலம் மிக அழகாக கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் இந்த நிலையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *