மதுபோதையில் இளம்பெண் ரயில் தண்டவாளத்தில் செய்த விபரீத செயல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Cinema

வேகமாக வந்த கார் ஒன்று ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு அதனை மீட்ட சம்பவ வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் உள்ள மாலகா என்ற பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒரு கார் வேகமாக வந்து சுரங்க பாதையில் சிக்கியுள்ளது.

இதனைக்கண்டு அ தி ர் ச் சி யடைந்த அப்பகுதி மக்கள் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதேப்போல் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சியின் மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதன் பின்னர், சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்டனர். அப்போது, காருக்குள் இருந்து 25 வயது மதிக்கத்தக பெண் ஒருவர் போ தை யி ல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.உடனே , அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் என்று அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் ம து போ தை யி ல் கார் ஓட்டி வந்தது கண்டுபிடிக்க்கப்பட்டது.எனவே, அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *