அப்பா, அம்மாவுடன் இணைந்து தளபதி விஜய் கொண்டாடிய தீபாவளி.. வெளியானது புகைப்படம்.. இதோ

Cinema

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார். தளபதி 65 படத்தை, கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

தளபதி விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சிக்கும் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மற்றும் தாய் தந்தையுடன் தளபதி விஜய்க்கு தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *