பிறந்து 3 மாதமே ஆன தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த அணைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் க வ ர்ச்சி காட்டியது கிடையாது. சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அதன்பின்னர் படஙக்ளில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார். அவரின் தம்பி நகுல், இவரும் சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார். ஆனால் பெயர் சொல்லும் அளவிற்கு இன்னும் அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

2016ம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அண்மையில் அதாவது 2020 ஆகஸ்ட் 2ம் தேதி பெண் குழந்தை இவர்களுக்கு பிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *