பிக்போச்ஸ் 3 ன் லொஸ்லியா க த றி அ ழு றா ங்க… உருக்கமாக பதிவிட்ட வனிதா விஜயகுமார்

Cinema

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று மா ர டைப்பால் கா ல மா னார். செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் கதாநாயகியாக வளர்ந்திருக்கிறார் லொஸ்லியா.கனடாவில் வசித்து வரும் இவரது தந்தை நேற்று மா ர டை ப்பால் கா ல மானார், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் லொஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில் வனிதா விஜயகுமார் வெளியிட்ட டுவிட்டில், லொஸ்லியா அப்பா இறந்த செய்தி அறிந்து மேலும் கவலை அடைந்துள்ளேன்.

கொ டூ ர ம்… எப்படி தாங்குகிறார்களோ தெரியவில்லை. அவர் தான் குடும்பத்தை கா ப் பா ற் றி வந்தார், 3 மகள்கள் வேறு… ம ன மு டை ந்துவிட்டேன்.. வாழ்க்கையை கணிக்க முடியவில்லை…ப ய மாக இருக்கிறது…அவரின் உடலை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

இவ்வீட்டுக்கு பலரும் லாஸ்லியாவுக்கு ஆறுதலாக இருக்கும்படி கமெண்ட் செய்ய, மற்றொரு டுவிட்டீல், லொஸ்லியா ரசிகர்களுக்காக, தான் அவருடன் பேசியதாகவும், இலங்கைக்கு செல்ல முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் லொஸ்லியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *