சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அந்த புகைப்படம்

Cinema

என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழின் முன்னணி நடிகராகி இருக்கிறார்.இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இவரது தந்தை ஒரு காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படம்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *