நடிகை நயன்தாராவின் குழந்தை பருவத்தின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அப்போவே என்ன அழகு பாருங்க..

Cinema

தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 15 ஆண்டுகளாக திரையுலகில் நிலைத்து நின்று தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.தமிழில் இவர் நடித்து வெளியான ஐயா சந்திரமுகி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோஹினி உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல தொடக்கமாக அமைந்தது.

பல காதல் விவகிரங்களில் சிக்கினாலும், இதுவரை திரையுலகில் தனது மார்க்கெட்டை இழக்காத கதாநாயகியாக விளங்கி வருகிறார்.ஹீரோக்களின் ஜோடியாக நடிப்பது மட்டுமல்லாமல், வருங்ககால நடிகைகளுக்கு உதாரணமாக, சோலோ கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். ஆம் மாயா, அறம், டோரா, உள்ளிட்ட படங்களை உதாரணமாக கூறலாம்.

நடிகை நயன்தாராவின் பல லேட்டஸ்ட் புகைப்படங்கள், அவரின் இளமை வயது புகைப்படங்களை கூட நாம் பார்த்திருப்போம். ஆனால் அவரின் குழந்தை பருவத்தில் எடுத்து புகைப்படத்தை பார்த்து இருக்குறீர்களா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *