நடிகர் தனுஷின் மகள் இவ்வளவு பெரிய ஆளாக மாறிட்டான அசல் அப்பாவை போலவே இருக்கிறான் பாருங்க!!

Cinema

இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கின்றனர்.

இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு அதில் ஒரு மகளை தான் நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுசுக்கு இரண்டு மகள் உண்டு இந்த நிலையில் நேற்று தீபாவளி கொண்டாடம் எல்லா நாடுகளிலும் கொண்ட்டாட பட்டது அதே போன்று ரஜனிகாந்த் வீடிலும் கொண்ட்டடபட்டது

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார்.பண்டிகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ரஜினிகாந்த் பட்டாசு வெடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *