பருவம் வந்தது பக்குவமா க வர்ச்சி களத்தில் இறங்கிய பிரியா வாரியர்..!!ஜொள்ளு வலிக்கும் இளசுகள்..!!

ஒரே நாளில் கண்ணடிக்கும் காட்சிகளை வைத்து இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் மிகவும் நொந்து போனார். சரி அடுத்த படத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் அங்கும் சோ தனை. சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன அந்த புகைப்படத்தில் மெழிந்த தோற்றத்தில் மிகவும் பரி தாமதமான முக பாவனையுடன் காணப்பட்டார் தற்போதுமீண்டும் சினிமாவில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார், இதனால் பைனல் என்ற படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பாடகியாக அறிமுகமானார். நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் வரவேற்ப்பு என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்க்கு காரணம் அவர் நடித்த கண் அடிக்கும் காட்ச்சிதான்

முதல் படத்திலேயே இளமை துள்ளலான படத்தில் நடித்து மலையாள பட உலகில் முக்கியமான கதாநாயகி இடத்திற்கு வந்தார். அதன் பின் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது புகைப்படங்களை போடு ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளிய பிரியா. திடீர் என்று எந்த ஒரு காரணமும் சொல்லலாம் இன்ஸ்டா கணக்கை முடக்கிவிட்டார். அவரது இன்ஸ்டா பக்கத்தை 7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்தார்கள். பிரியா ஏன் இப்படி செய்தார் என்று சகநடிகைகளும் கேட்க ஆரம்பித்தனர். அனல் ப்ரியாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

சமீபத்தில் எதோ ஒரு மலையாள நாளிதழுக்கு பிரியா கொடுத்த செம க வ ர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. தற்போது பட வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில்  உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *