ஷிவானி கேபியை அடுத்து பாலாவை காதலிக்கும் சுச்சி.. அ தி ர் ச்சியில் பார்வையாளர்கள்.. காணொளியுடன் இதோ

Cinema

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியின் மூலம் சுசித்ரா நுழைந்தார். வந்ததுமே இவர் போட்டியாளர்களிடம் கொழுத்திப்போட்டு ச ண் டை யை உண்டாக்கினார். அதன் பின் சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் பண்ணி வெளியேற்றி விட்டார்.இதையடுத்து, அடுத்தடுத்து செக்காக ஷிவானி பாலாவின் காதலை மற்ற போட்டியாளர்களிடம் கூறி உசுப்பேத்தி வந்தார்.தற்போது பாலாவிடம் ஒட்டி உறவாடும் சுச்சி, அவர் இல்லாத தருணத்தில அவரை பற்றியே சில கொழுத்திபோடும் வேலையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே இவர் விரித்த வலையில் சிக்கிய கேபி மற்றும் ஷிவானி இடையே சண்டை வெடித்து விட்டது. தற்போது தீபாவளி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் கொண்டாடி வந்தனர்.அதில் நிகழ்ச்சியில் அனிதாவி சுச்சி, பாலா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டிக்கிறான். அதிகமாக ஷிவானியிடமே இருக்கான் என புலம்பியுள்ளார்.

மேலும், பாலாவிடம் பேசிய சுச்சி அவருக்கு கன்னத்தில் ஒரு அன்பு முத்தமும் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் சுச்சி அவரை காதலிக்கிறாரா இல்லை பிக்பாஸ் வீட்டில் ஆதரவு தேடுகிறாரா? என ரசிகர்கள் கேள்வியை எழுப்பிகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *