பட்டாசு கடையில் மனைவியின் போஸ்டர்.. கடுப்பான நடிகர் ஆர்யா செய்த செயல்! வைரல் புகைப்படம்

Cinema

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது

இவர்கள் இருவரும் சந்தோஷமாக இணையப்பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
மேலும், ஆர்யா ஜிம் ஒர்க் அவுட் செய்வதில் வழக்கமாக கொண்டவர். இந்த நிலையில் ஜிம்மிற்கு அவர் செல்லும்போது ஒரு பட்டாசு கடையில் மனைவி சாயீஷாவின் போஸ்டரை பார்த்து கடுப்பாகியிள்ளார்.

இதனால், அவர் உடனே ஜிம் உரிமையாளரிடம் இதைப்பற்றி கூற, அவர் பட்டாசு உர்மையாளரிடம் தெரிவித்து அகற்றியுள்ளார். இப்புகைப்படம் வைரலாகவும் பரவ தொடங்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *