ராஜா ராணி தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்ட ப டு க வ ர்சியான படங்களைப் பாருங்க..!!

Cinema

இழுத்துமூடி குடும்ப பாங்கான பாத்திரத்தில் நடித்துவரும் தன்யா பாலகிருஷ்ணன், தி டீ ரென தன் செம க்ளாமர் புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றி இருக்கிறார்.ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்து பரவலாக கவனிக்கப்பட்டவர் தன்யா பாலகிருஷ்ணன். இதன் மூலம் வெள்ளித்திரையிலும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியான 7ம் அறிவுப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்தார் தன்யா பாலகிருஷ்ணன்.தொடர்ந்து தமிழில் கா த லில் சொ தப்பு வ து எப்படி? ராஜா ராணி போன்ற படங்களும் வாய்த்தது. தொடர்ந்து தெலுங்குப் பக்கம் போனவர் அங்கும் ஹிட் அடித்தார். இப்போது கன்னடப்படங்களிலும் தலைகாட்டுகிறார் தன்யா பாலகிருஷ்ணன்.

வெள்ளித்திரையில் பிஸியாக இருந்தாலும் தான் கடந்துவந்த பாதையை மறக்காத தன்யா பாலகிருஷ்ணன், இப்போது வாட்ஸ் அப் வே லை க் கா ரி என்னும் வெப் சீரியலிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படவாய்ப்புகளை பெறும் நோக்கத்தோடு வழக்கமாக இழுத்து மூடி நடிக்கும் தன்யா தன் க வர்ச் சிப்ப டங் க ளை வெளியிட்டிருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *