பிக்பாஸ் சக்தியின் தங்கச்சிக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் அட இவ்வளவு அழகிய தங்கச்சி இருக்க!!

Cinema

பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது[சான்று தேவை], தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார் இயக்குனர் பி.வாசுவை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா நடித்த சந்திரமுகி படத்தின் இயக்குனர் அவர் என்பது தான் உடனே நினைவிற்கு வரும்.

இவரின் மகள் அபிராமிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று காலை திருமண நிச்சயதார்த்தமும் நிகழ்ந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ராதா கிருஷ்ணன் என்பவரின் மகன் பொன் சுந்தர் என்பவரை தான் அபிராமி திருமணம் செய்துள்ளார்

வாசுவின் மகனுன் அபிராமியின் அண்ணனுமான பிக்பாஸ் சக்தி மேடையில் இருக்கிறார். அருகில் நடிகர் பிரபு மற்றும் அவரின் மனைவி உடனிருக்கிறார்கள்.பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட பல வார்தைகள் ட்ரெண்டாகி, அந்த பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர் நடிகர் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.வாழ்த்துக்கள் புதுமண தம்பதியர்க்கு!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *